அறைகளுக்கான கட்டணம் பின்வருமாறு,
அறை இல. | முன்பதிவின் தன்மை | காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் | காணி அமைச்சு | ஏனைய அரசு நிறுவனங்கள் | பகுதியளவிலான அரசு மற்றும் ஓய்வு பெற்ற நபர்கள் |
அறை இல. 01 | அலுவலகம் சார்ந்தவை | 100/- | 150/- | 350/- | 450/- |
ஏனையவை | 150/- | 200/- | 500/- | 600/- | |
அறை இல. 02 | அலுவலகம் சார்ந்தவை | 100/- | 150/- | 350/- | 450/- |
ஏனையவை | 150/- | 200/- | 500/- | 600/- | |
அறை இல. 03 | அலுவலகம் சார்ந்தவை | 75/- | 125/- | 300/- | 400/- |
ஏனையவை | 150/- | 200/- | 450/- | 550/- |
மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் ஒரு நாள் மற்றும் ஒரு அறைக்கானது. இங்கு கூறப்பட்டவற்றிற்கு மேலதிகமாக, சுத்திகரிப்புக்காகவும் பங்களாவை பாதுகாப்பதற்காகவும் பின்வரும் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்.
உருப்படி | உருப்படிக்கு கட்டணம் |
துவாய் | 30/- |
படுக்கை விரிப்பு | 40/- |
தலையணை உறை | 20/- |
- விடுமுறை பங்களா ஒதுக்குவதற்கான விண்ணப்பம் - பல்லேகல
[PDF - 207 KB] - விடுமுறை பங்களா தொடர்பான துண்டுப்பிரசுரம்
[PDF - 875 KB] - விடுமுறை பங்களா தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள்
[PDF - 66 KB]
மேலும் விவரங்களுக்கு அழைக்க,
காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவு :- +94 112 500 338
விடுதியை அடைய கீழ்க்காணும் வரைபடத்தை பின்பற்றவும்.