பணிகள்
- திணைக்களத்தின் உள்ளக பணியாட் தொகுதியினருக்குரிய சாதாரண நிர்வாக நடவடிக்கைகள்.
- பணியாட் தொகுதியினரை ஆட்சேர்ப்புச் செய்தல், வினைத்திறன் தடைகாண் பரீட்சைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள்.
- அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் உரிய கீழே காட்டப்பட்டுள்ள கடமைகள்,பதவி உயர்வு.
- இடமாற்றம்.
- சம்பளம் (சம்பள ஏற்றம், சம்பள மாற்றம்).
- கடமை அடையாள அட்டைகள்.
- வினைத்திறன் மதிப்பீடு
- விடுமுறை.
- கடன், பாதுகாப்பு பிணைமுறி.
- ஒழுக்காற்று விசாரணைகள்.
- மேலதிக நேர கொடுப்பனவு.
- இலவச புகையிரத பயண ஆணைச்சீட்டுஃசலுகை அடிப்படையிலான பருவகால நுழைவுச் சீட்டு.
- காப்புறுதி.
- தொழிற்சங்க நடவடிக்கைகள்.
- ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட விடயங்கள்.
- உத்தியோகபூர்வ இல்லங்களை ஒதுக்குதல்ஃவாடகையைச் சேர்த்தல்
- அமைச்சரவை நிருபங்களைத் தயாரித்தல்.
- பாதுகாப்பு சேவைஃதுப்புரவுசெய்யும் சேவை - தெரிவுசெய்தல்ஃபரிசீலித்தல் மற்றும் பணம் செலுத்துதல்.
- அலுவக கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் சேவை ஒப்பந்தங்கள் செய்துகொள்தல் மற்றும் பணம்செலுத்துதல்.
- தினசரி கிடைக்கும் கடிதங்களை விநியோகித்தல்.
- வாகன பொதுச் சேர்மத்தை பேணுதல்.