செயற்பாடுகள்
-
தேசிய காணிப்பயன்பாட்டுக் கொள்கையின் நோக்கங்களை நிறைவுசெய்துகொள்ளும் பொருட்டு வருடாந்தம் செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
-
காலத்துக்குக் காலம் தோன்றுகின்ற தேசிய தேவைகள் மற்றும் முன்னுரிமை பிரகாரம் செயற்பாட்டுத் திட்டங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுதல் மற்றும்
-
மீள் பரிசீலனை செய்தல்.
-
காணி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் வழிகாட்டலின் பிரகாரம் நடுத்தர மற்றும் நீண்டகால மூலோபாய செயற்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் தயாரித்தல்.
-
காணிப் பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பாக வெளிக்கள பணியாட் தொகுதியினருக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்குதல்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உரிய வருடாந்த செயற்பாட்டுத் திட்டங்களை அங்கீகரித்தல் -
திட்டங்களை அமுலாக்குதல் தொடர்பாக தொழில்நுட்ப வழ்காட்டல்களைத் தயாரித்தல் மற்றும் பிரசாரம் செய்தல்.
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதியங்களை ஒதுக்குதல். -
மாவட்ட அடிப்படையில் செயற்படுத்துகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல்.