கணக்குகள் மற்றும் நிதிப் பிரிவு
செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் உரிய திகதியில் மேற்கொள்ளுதல்.
- வருடாந்த செலவுகள் மதிப்பீடு.
- வருமான மதிப்பீடு, வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கு
- வருமான கணக்கு
- முற்பணக் கணக்கும் ஏனைய ஒப்பீட்டு ரீதியான கூற்றுகள் - அறிக்கைகள் என்பவற்றைத் தயாரித்து திறைசேரிக்குச் சமர்ப்பித்தல்.
- பிராந்திய அலுவலகங்களுக்கு நிதி ஏற்பாடுகளை ஒதுக்குதல் மற்றும் கட்டுநிதி வழங்குதல்.
- உள்ளக கணக்காய்வு கிளையின் தொழிற்பாடுகள்.
- கேள்விப்பத்திர நடவடிக்கைமுறை சம்பந்தப்பட்ட விடயங்கள், பொருட்களைக் கொள்வனவுசெய்தல் மற்றும் தலைமை அலுவலக களஞ்சியசாலையை நிர்வகித்தல்.
- வருடாந்த பொருட் பரிசோதனைகளை மேற்கொள்தல் மற்றும் அதிலிருந்து எழுகின்ற சிக்கல்கள்பற்றி பின்னாய்வு செய்தல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கான பதில்களைத் தயாரித்து அனுப்புதல்.
- பொதுவான நிருவாகம் மற்றும் நிதிப் பிரிவின் பணியாட்தொகுதியினருக்குப் பயிற்சியளித்தல்.
பிரதம கணக்காளர்