காணிப் பயன்பாட்டுக் கொள்கையைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் உதவும்பொருட்டும் காணி தகவல்கள் முறைமையொன்றை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டும் அபிவிருத்தி செய்துக்கொள்ளும் பொருட்டும் அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கும் நோக்கத்தில் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் 1983ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி மற்றும் மகாவளி அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் பிரிவாக முதலில் ஸ்தாபிக்கப்பட்டது.